நடவடிக்கை தேவை

Update: 2023-01-18 16:21 GMT

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் வடக்கு தெரு  அருகில் புதிய மின்மாற்றி அமைக்கபட்டது. ஆனால் இப்பகுதியில் உள்ள மாவடி மதீனா நகரில் உள்ள வீட்டு இணைப்புகள் புதிய மின்மாற்றியில்  இணைக்கப்படாமல் உள்ளது.. இப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளை  புதிய மின்மாற்றியில் இணைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்