எரியாத மின்விளக்கு

Update: 2023-01-18 06:48 GMT

எரியாத மின்விளக்கு

கன்னியாகுமரி முருகன்குன்றத்தில் இருந்து சுனாமி காலனிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி பழுதடைந்த மின் விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உதயகுமார், சுனாமிகாலனி.

மேலும் செய்திகள்