மின்மோட்டார் சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-11 17:09 GMT
சங்கராபுரம் தாலுகா கீழ்பாடி கிராமத்தில் மினி குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இதற்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின்மோட்டார் பழுதாகியுள்ளது. இதனால் குடிநீரின்றி கிராம மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்