ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-01-11 12:51 GMT

விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டில் சந்தனமாரி அம்மன் கோவில் முன்புள்ள மின்கம்பத்தில் விரிசல்கள் விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பத்தைச் சுற்றிலும் கயிறுகளால் கட்டி வைத்துள்ளனர். எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்