டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-01-11 12:02 GMT
மதுரை மாவட்டம் செக்கானூரணி- திருமங்கலம் ரோட்டில் புதிதாக டிரான்பார்மர் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அந்த பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்சனை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்