எரியாத தெருவிளக்கு

Update: 2023-01-11 11:51 GMT

நம்பியூர் பேரூராட்சி விநாயகர் கோவில் வீதி அருகே உள்ள தெருவிளக்கின் சுவிட்ச் சேதமடைந்துள்ளது. இதனால் தெருவிளக்கு எரியதாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே சுவிட்சை சரிசெய்து தெருவிளக்கு எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்