மதுரை மாவட்டம் செக்கானூரணி திருமங்கலம் ரோட்டில் புதிய டிரான்ஸ்பார்மர் வைத்து இரண்டு மாதங்க ஆகிறது. ஆனால் இன்னும் டிரான்ஸ்பாரம் பயன்பாட்டிற்கு வராத நிலையே உள்ளது. இதனால் இந்த பகுதியில் குறைந்த மின்னழுதம் ஏற்படுகிறது. எனவே டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.