ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-01-08 09:48 GMT

கோவை மாநகராட்சி 55-வது வார்டு எஸ்.ஐ.எச்.எஸ். காலனி திரு.வி.க. நகரில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயம் நிலவுகிறது. மேலும் மின்கம்பத்தில் மரக்கிளைகள் உரசியபடி உள்ளன. இதனால் மின் விபத்து ஏற்படும் வாய்பப்பு உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றவும், மரக்கிளைகளை வெட்டி அகற்றவும் அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்