ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2023-01-04 17:16 GMT

பாகூர் தொகுதி குருவிநத்தம் பகுதியில் இருந்து இருளன்சந்தை செல்லும் சாலையில் சுமார் 10 மின்கம்பங்கள் சேதமாகி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்