மின் கம்பம் சேதம்

Update: 2023-01-04 16:51 GMT
தேனி அல்லிநகரம், பில் கலெக்டர் தெருவில் உள்ள மின் கம்பம் மிகுந்த சேதமடைந்துள்ளது. இதனால் மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் தெருவில் செல்லக் கூடியவர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.எனவே மின்வாரியத்துறை அந்த சேதம் அடைந்த மின் கம்பத்தை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்