பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இதில் உள்ள 4 மின்விளக்குளும் பழுதாகி எரியாமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகம் இருள் சூழ்ந்து காணப்படுவதால், சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள், நோயாளிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மின்விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.