மின்கம்பிகள் மாற்றப்படுமா?

Update: 2023-01-01 17:06 GMT

பாகூர் தொகுதி காட்டுக்குப்பம், பாக்கியலட்சுமி குடியிருப்பு பகுதியில் மின்கம்பிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி அறுந்து விழுகின்றன. மேலும் உயர் மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்களும் சேதமடைந்து வருகின்றன. எனவே பழைய மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்