இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்

Update: 2023-01-01 15:53 GMT
இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்
  • whatsapp icon
மயிலாடும்பாறை கிராமத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அலுவலக கட்டிடம் அதிக அளவில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் மின்வாரிய பணியாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்வாரிய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்