உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-12-28 18:20 GMT
கடலூர் ஒன்றியம் பெரிய கங்கனாங்குப்பம் உச்சிமேடு பகுதியில் சாலை விாிவாக்க பணியின் போது அங்கிருந்த உயர்கோபுர மின்விளக்கு அகற்றப்பட்டது. இருப்பினும் மீண்டும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதியில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் புதிதாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்

மேலும் செய்திகள்