நடவடிக்கை தேவை

Update: 2022-12-28 14:37 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் அதிக அளவிலான பன்றிகள் நோய் தாக்கி இறப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்