சென்னை கொளத்தூர் விவிநகர் 5வதுதெரு மற்றும் பூம்புகார் தெருக்களில் தெரு விளக்குகளை சுற்றி மரக்கிளைகள் சூழ்ந்துள்ளன. மரத்தில் இருக்கும் இலைகள் மின் விளக்குகளை மறைத்துக்கொண்டு இருப்பதால் விளக்குகள் இருந்தும் தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மரக்கிளைகளை அகற்றி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்