எரியாத உயர்கோபுர மின்விளக்குகள்

Update: 2022-12-25 17:07 GMT

நரம்பை கடற்கரை பகுதியில் 6 உயர் கோபுர மின்விளக்குகள் மற்றும் ஊரின் உட்பகுதியில் 3 உயர் கோபுர மின்விளக்குகள் உள்ளன. இதில் ஒரு உயர்கோபுர மின்விளக்கு மட்டுமே எரிகிறது. மற்ற உயர்கோபுர மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்