கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் நூலகத்தில் உள்ள மின்விசிறி, மின்விளக்குகள் பழுதாகி இருப்பதால், வாசகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நூலகத்தில் உள்ள மின்விளக்குகளை பழுது நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.