மின்விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-12-21 17:30 GMT
கடலூர் மாநகராட்சி இம்பீரியல் சாலை ஓரத்தில் மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின்கம்பத்தை சூழ்ந்தபடி மரக்கிளைகள் வளர்ந்துள்ளது. இதனால் மின்கம்பமே தெரியாத நிலையில் உள்ளது. மேலும் காற்றடிக்கும் போது மின்கம்பதை கிளைகள் உரசுவதால், தீப்பொறி ஏற்படுகிறது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை சூழ்ந்து நிற்கும் மரக்கிளைகளை வெட்டி, அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்