சேதமடைந்த மின்கம்பம் (ராமநாதபுரம் )

Update: 2022-12-18 16:02 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எஸ்.காவனூர் பகுதியில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள்  பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைகின்றனர். எனவே பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்