மின்விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-12-18 15:49 GMT
வடலூர் புதுநகரில் உள்ள மின்மாற்றியின் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மின்மாற்றியை செடி-கொடிகள் அதிக அளவில் சூழ்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பங்களை மாற்றி அமைப்பதோடு, செடி-கொடிகளை அகற்றவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்