சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-12-18 15:47 GMT
நெய்வேலி இந்திரா நகர் என்.எல்.சி. மாற்றுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றவிட்டு, புதிய மி்ன்கம்பம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்