காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம் அருகில் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள மின்கம்பத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அதனை சாலையோரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.