ெதருவிளக்குகள் எரிவதில்லை.

Update: 2022-12-18 12:17 GMT

ெதருவிளக்குகள் எரிவதில்லை.

திருப்பூர் வேலன் ஓட்டல் பகுதியில் இருந்து டி.எஸ்.கே. பஸ் நிறுத்தம் வரை காங்கயம் மெயின் ரோட்டில் ெதருவிளக்குகள் எரிவதில்லை. வாகன ஓட்டிகள், இருளில் சாலையில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. இதே போன்று தாராபுரம் மெயின்ரோட்டில் புதூர் பிரிவில் இருந்து உஷா தியேட்டர் வரை தெரு விளக்குகள் எரிவதில்லை எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடு்ததுள்ளனர்.

வேலவன், நல்லூர்

9942242360

மேலும் செய்திகள்