எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-07-18 11:40 GMT

நுள்ளிவிளை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பேயன்குழி சின்ன ஆத்தங்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் விளக்குள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபின்ஜி, பேயன்குழி

மேலும் செய்திகள்