கூடலூரில் இருந்து நம்பாலக்கோட்டை செல்லும் சாலையில் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது உரசும் அபாயம் உள்ளது. அதனால் ேபராபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகமது, கூடலூர்.