அந்தியூர் தவுட்டுப்பாளையம் காளிதாஸ் 3-வது வீதியில் உள்ள மின் கம்பம் ஒன்று பழுதடைந்து காணப்படுகிறது. காற்று வேகமாக வீசினால் மின் கம்பம் உடைந்து விழுந்து மின் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.