அறுந்து விழும் மின்கம்பிகள்

Update: 2022-12-11 16:01 GMT

காட்டுக்குப்பம் பாக்கியலட்சுமி நகர் பகுதியில் உள்ள பழைய மின்கம்பிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து வருகிறது. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைகிறது. மின் துறை அதிகாரிகள் மின்கம்பிகளை மாற்றி பாதுகாக்க வேண்டும்

மேலும் செய்திகள்