தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-12-11 13:06 GMT

ராதாபுரம் தாலுகா விஜயாபதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓடையின் குறுக்காக உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின்விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே உயர் அழுத்த மின்கம்பிகளை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்