சேதமடைந்த மின்கம்பி

Update: 2022-12-07 18:02 GMT
மயிலம் அருகே ரெட்டணை கிராமம் மீனவர் தெரு ஒத்தவாடையில் மின்கம்பம் உள்ளது. இதில் இருந்து செல்லும் மின்கம்பி சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே மின்விபத்து ஏற்பட்டு, விபரீதம் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பியை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்