தொட்டாலே ஷாக் அடிக்கும் மின்கம்பம்

Update: 2022-12-04 17:28 GMT
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா சித்தானங்கூர் விநாயகர் கோவில் தெருவில் இரும்பு மின்கம்பத்தையொட்டி வீடு உள்ளது. மழைக்காலத்தில் மின்கம்பம் முழுவதிலும் மின்சாரம் பாய்கிறது. அந்த சமயத்தில் அந்த கம்பத்தை தொட்டாலே ஷாக் அடிக்கிறது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்