மின்மாற்றியில் கம்பங்கள் சேதம்

Update: 2022-12-04 17:28 GMT
பண்ருட்டி தாலுகா பேர்பேரியான்குப்பம் ஊராட்சி முத்தாண்டிக்குப்பம் கடைவீதியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் கம்பங்கள் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தொிகிறது. இதனால் கம்பங்கள் மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதால் எந்நேரத்திலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் கம்பங்களை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்