ஆபத்தான மின்மாற்றி

Update: 2022-12-04 13:38 GMT

விருதுநகர் பாண்டியன் நகரில் கழிவு நீர் வாய்க்கால் அருகே உள்ள மின்மாற்றியின் தூண்கள் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றனர். விபரீதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னதாக மின்மாற்றியில் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்