சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-12-04 13:25 GMT

தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள வி.ஓ.சி.நகரில் இரும்பினாலான மின்கம்பம் ஒன்று உள்ளது. இது முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் துருப்பிடித்து பெரிய ஓட்டை ஒன்று உருவாகி உள்ளது. இதன்காரணமாக மின்கம்பம் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்த கூடிய அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்