ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-12-04 05:02 GMT

கொடுமுடி தன்னாசியப்பன் கோவில் அருகில் உள்ள மின்கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயா்ந்து கம்பிகள் வெளியே தொிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து பேராபத்து ஏற்படலாம். ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்