சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-07-17 14:51 GMT

மதுரை மாவட்டம் வண்டியூர் 40-வது வார்டு சங்குநகர் மகேஷ் டைல்ஸ் தெருவில் மின்கம்பம் மிகவும்  சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்திட வேண்டும்.

மேலும் செய்திகள்