ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-11-30 11:19 GMT

கோவை மாநகராட்சி 61-வது வார்டு கள்ளிமடை விநாயகர் கோவில் வீதியில்(1) கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் மிகவும் அச்சப்படுகிறார்கள். விஷ ஜந்துகளின் நடமாட்டம் உள்ளதால், வெளியில் நடமாடவே சிரமமாக உள்ளது. எனவே பழுதான ெதருவிளக்குகளை சரி செய்து, மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்