மின்விளக்குகள் எரியவில்லை.

Update: 2022-11-20 13:42 GMT

மின்விளக்குகள்  எரியவில்லை.

திருப்பூர் அய்யம்பாளையம் ரோடு பூங்காநகரை அடுத்த சாலையில் மின்விளக்குகள் சரிவர எரியவில்லை.சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை எரியசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சாந்தி,பூங்கா நகர்.

9942908080

மேலும் செய்திகள்