மின்விளக்கு வேண்டும்

Update: 2022-07-17 12:03 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ேபாதிய மின்விளக்குகள் இல்லை. இதன் காரணமாக இந்த பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால்  மக்கள் இரவு ேநரத்தில் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் மின்விளக்கு அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்