எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-07-16 18:55 GMT

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பாலசமுத்திரம் கிராமத்தில் சாலை ஓரத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெருவிளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியாத காரணத்தினால் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்