தாழ்வாக செல்லும் மின்கம்பி

Update: 2022-11-13 17:15 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மின்னாம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் அமைந்துள்ளது. அந்த நூலகத்தில் இருந்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஒரு மின்சார கம்பி மிக தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் செல்வோர் மீது மின்கம்பி மீது உரசி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த மின்சார கம்பியை உயர்த்தி அமைக்க வேண்டும்.

-பாபு, மின்னாம்பள்ளி, நாமக்கல்.

மேலும் செய்திகள்

மின்தடை