சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-11-13 15:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினத்தில் இறால் பண்ணைக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம்  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்