புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும்

Update: 2022-11-13 08:44 GMT

குரும்பூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலுக்கு பின்புறம் உள்ள மின்மாற்றியில் சிமெண்டு மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து வளைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு புதிய மின்மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்