மின்விளக்கு மாற்றப்பட்டது

Update: 2022-11-13 07:59 GMT

வேதநகரில் இருந்து கன்னங்குளம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த சாலையோரத்தில் ஒரு மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்கு பழுதடைந்து எரியாமல் கிடந்தது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைத்தனர்.

-ஆன்றோ டெகோசிங் ராஜன், வேதநகர். 

மேலும் செய்திகள்