மின்சார வசதி

Update: 2022-11-13 05:01 GMT

கடம்பூர் அருகே திங்களூர், கேர்மாளம் ஊராட்சிகளில் மின்சார வசதியில்லை. இதனால் மலைக்கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே மின்சார வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்