சேதமடைந்த மின்கம்பங்கள்

Update: 2022-11-02 16:13 GMT
உடன்குடி மெயின் ரோட்டில் இருந்து அன்பின்நகரத்துக்கு செல்லும் வழியில் சாலையோரம் உள்ள 2 மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும், மின்கம்பத்தை சூழ்ந்து செடி-கொடிகளும் வளர்ந்துள்ளன. எனவே, சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்