சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-11-02 13:27 GMT

விருதுநகரில் மாவட்ட மைய நூலகம் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் இந்த மின்கம்பத்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்