எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-10-30 12:44 GMT

மதுரை மாவட்டம் வார்டு  70-ல் தாமஸ் குறுக்கு தெரு எண்ணெய் செக்கு வீதி அருகில் பாதாள சாக்கடை எண் 2,3 மற்றும் 4-வது ஜங்ஷன்களில் சாக்கடை நிரம்பி கழிவுநீரானது வெளியேறி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகள்  ஒளிரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில்  அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்