ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-10-30 12:11 GMT

ஒளிராத தெருவிளக்குகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி பாரியூர் அம்மன் நகரில் பெரும்பாலான தெருவிளக்குகள் எரிவதில்லை. இதில் சிறுவர்-சிறுமிகள் மற்றும் பெண்கள் இரவில் நடமாடமுடியவில்லை. கரைபுதூர் ஊராட்சி உரிய நடவடிக்கை எடுத்து ஒளிராத மின்விளக்குகளை எரிய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அருண்குருவீரா, கரைப்புதூர்.

9976145405.

மேலும் செய்திகள்