எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2022-07-16 13:17 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர், காரணை மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்ட் பூச்சுகள் உடைந்து மின்கம்பிகள் வெளியே தெரியுமளவு சிதிலமடைந்து இருக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழுந்து விடக்கூடிய நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மின்வாரியம் கவனித்து சரி செய்து தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்